Surprise Castle
Oli Valar Vilakku

Oli Valar Vilakku - Paperback

$10.99
$13.99
-21%
Quantity
01

Pay over time for orders over $35.00 with

Offers & Perks

Earn 10 points with this purchase

Added to your rewards balance after checkout.

100 points welcome bonus

Create an account and start with extra points.

Join now
Availability:In StockContributor:Ki Va JagannathanTheme:Religious Orientation/HinduPublish date:3/1/2026Pages:98
Languages:TamilPublisher:Nilan PublishersISBN-13:9788199925311ISBN-10:8199925310UPC:9788199925311Book Category:Religion, PhilosophyBook Subcategory:Hinduism, HinduBook Topic:HistorySize:9.00 x 6.00 x 0.20 inchesWeight:0.141Product ID:SCGA7J0CTK

அருளநுபவம் பெற்றவர்களுடைய வாக்குக்கும் புலமை யாற்றலால் பாடுவோர் வாக்குக்கும் வேறுபாடு உண்டு. இறைவனுடைய அருளினால் விளைந்த இன்பத்தை நினைக்கும் போது அன்பர்களுக்கு வியப்பும் பெருமிதமும் கொந்தளிக்கின்றன. அப்போது பாட்டு எழுகிறது. பக்தி உணர்ச்சி மிகுதியாக இருந்தால் சொல்லுகிற விஷயம் அடைவாக இராது. காரண காரியத் தொடர்பு காண்பது அரிது. ஒரே அநுபவ அதிசயமாக இருக்கும். ஆயினும் அதனூடே அருளின் இழை ஓடும். அநுபவம் சுருதி போடும். புலமை மிக்கவர் வாக்கிலே பூத்தொடுத்தாற் போன்ற தொடர்பு இருக்கலாம். இலக்கண ஒழுங்கு பிறழாத அமைதி இருக்கலாம். கற்பனை வளம் இருக்கலாம்.

ஆனால் அநுபவ முதிர்ச்சியினால் அமையும் ஒளியை அவற்றில் இத்தனை சிறப்பாகக் காண இயலாது. அவற்றைப் படிக்கும்போது இலக்கிய இன்பத்தை நுகர்கிறோம். இவற்றைப் படிக்கும்போதோ அருளநுபவச் சோலையின் நிழலிலே உள்ளமும் உயிரும் குளிர்வதுபோன்ற உணர்ச்சி உண்டாகிறது. பாட்டைப் படித்த பிறகு பாடியவரை நினைக்கச் செய்யும் பாடல்கள் அவை. இப்பாடல்களிலோ பாட்டின் பொருளாகிய ஒன்றில் புகுகிறோம். நமக்குத் தெளிவு படாமல் இருந்தாலும் இன்னதென்று சொல்ல இயலாத ஒருவ&

Languages:TamilPublisher:Nilan PublishersISBN-13:9788199925311ISBN-10:8199925310UPC:9788199925311Book Category:Religion, PhilosophyBook Subcategory:Hinduism, HinduBook Topic:HistorySize:9.00 x 6.00 x 0.20 inchesWeight:0.141Product ID:SCGA7J0CTK
Publisher: Nilan Publishers

Free shipping on orders over $75. Standard shipping takes 3-7 business days. Eligible items may be returned within 30 days of delivery. Conditions apply.