Kaanagan - Paperback
$17.99
$18.99
-5%Quantity
01
Pay over time for orders over $35.00 with
Offers & Perks
Earn 17 points with this purchase
Added to your rewards balance after checkout.
100 points welcome bonus
Create an account and start with extra points.
Availability:In StockContributor:Lakshmi SaravanakumarAudience:Young AdultPublish date:10/1/2019Pages:260
Languages:TamilPublisher:Zero DegreeISBN-13:9789387707795ISBN-10:9387707792UPC:9789387707795Book Category:Young Adult FictionBook Subcategory:Comics & Graphic NovelsSize:8.50 x 5.50 x 0.59 inchesWeight:0.331Product ID:SC16NSPF9Q
புலி வேட்டையில் தொடங்கி புலி வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ, கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி. - எஸ்.வி.ராஜதுரை
Languages:TamilPublisher:Zero DegreeISBN-13:9789387707795ISBN-10:9387707792UPC:9789387707795Book Category:Young Adult FictionBook Subcategory:Comics & Graphic NovelsSize:8.50 x 5.50 x 0.59 inchesWeight:0.331Product ID:SC16NSPF9Q
Free shipping on orders over $75. Standard shipping takes 3-7 business days. Returns accepted within 30 days of purchase.