Surprise Castle
Alliikkeni

Alliikkeni - Paperback

$17.99
$18.99
-5%
Quantity
01

Pay over time for orders over $35.00 with

Offers & Perks

Earn 17 points with this purchase

Added to your rewards balance after checkout.

100 points welcome bonus

Create an account and start with extra points.

Join now
Availability:In StockContributor:Ramjee NarasimanAudience:Young AdultPublish date:1/29/2021Pages:250
Languages:TamilPublisher:Zero DegreeISBN-13:9789390053162ISBN-10:9390053161UPC:9789390053162Book Category:Young Adult FictionBook Subcategory:Comics & Graphic NovelsSize:8.50 x 5.50 x 0.57 inchesWeight:0.322Product ID:SCM2FMK7PX
ராம்ஜீக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடேதான் ஏற்க முடியும். நேர்த்தியும், சொல்ல வந்ததை 'இதுதான் இப்படித்தான்' என்று சொல்லிச் செல்லும் நேரடித்தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. வாழ்தல் இனிது - ஆத்மார்த்தி ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி. - கணேசகுமாரன் எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. - திரைப்பட இயக்குனர் வசந்த் சாய்
Languages:TamilPublisher:Zero DegreeISBN-13:9789390053162ISBN-10:9390053161UPC:9789390053162Book Category:Young Adult FictionBook Subcategory:Comics & Graphic NovelsSize:8.50 x 5.50 x 0.57 inchesWeight:0.322Product ID:SCM2FMK7PX
Publisher: Zero Degree

Free shipping on orders over $75. Standard shipping takes 3-7 business days. Returns accepted within 30 days of purchase.