Surprise Castle
உ. வே. சாமிநாதய்யர் வாழ்க&#302

உ. வே. சாமிநாதய்யர் வாழ்க&#302 - Paperback

$14.99
$15.99
-6%
Quantity
01

Pay over time for orders over $35.00 with

Offers & Perks

Earn 14 points with this purchase

Added to your rewards balance after checkout.

100 points welcome bonus

Create an account and start with extra points.

Join now
Availability:In StockContributor:Saidhai MuraliPublish date:12/1/2023Pages:122
Languages:TamilPublisher:Swasam Publications Private LimitedISBN-13:9788119550753ISBN-10:8119550757UPC:9788119550753Book Category:Biography & AutobiographyBook Subcategory:PoliticalSize:8.50 x 5.50 x 0.29 inchesWeight:0.15Product ID:SC6J88T1NX
நம் தமிழுக்குத் தொண்டாற்றியோர் பலர். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான மனிதர் 'தமிழ்த் தாத்தா' என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர். தமிழ் மொழியின் சொத்துகளான பல அரிய காப்பியங்களும் புராணங்களும் ஓலைச்சுவடிகளாகப் பல இடங்களில் முறையாகத் தொகுக்கப்படாமல் சிதறிக்கிடந்தன. அவற்றையெல்லாம், தமிழ் மேல் உள்ள ஆர்வத்தினாலும், நமது இலக்கியங்கள் பரவலாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தினாலும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஆராய்ந்து, தொகுத்து புத்தகமாகப் பதிப்பித்தார் உ.வே.சா. இவரது தன்னலமில்லாக் கடின உழைப்பினால்தான் பல காப்பியங்கள், பல அரிய நூல்கள் இன்று நம்மிடையே உள்ளன. இல்லையென்றால் இவையெல்லாம் என்றோ அழிந்து போயிருக்கும். ஒவ்வொரு தமிழனும் மறக்கக் கூடாத மனிதர் உ.வே.சா. அப்படிப்பட்ட பேரறிஞரின் வாழ்க்கையையும், அவரது வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களையும், தமிழ்ச் சேவைக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நேர்த்தியாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
Languages:TamilPublisher:Swasam Publications Private LimitedISBN-13:9788119550753ISBN-10:8119550757UPC:9788119550753Book Category:Biography & AutobiographyBook Subcategory:PoliticalSize:8.50 x 5.50 x 0.29 inchesWeight:0.15Product ID:SC6J88T1NX
Publisher: Swasam Publications Private Limited

Contributor(s)

Saidhai Murali

Free shipping on orders over $75. Standard shipping takes 3-7 business days. Eligible items may be returned within 30 days of delivery. Conditions apply.